ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)

#TheChefStory #ATW2
இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி.
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2
இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கோகோ பவுடர், மைதா மற்றும் பேக்கிங் பவுடர் சலித்து,நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெயுடன் 2முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.
- 4
கைகளால் அழுத்தி சர்க்கரை கரைந்ததா? என பார்த்து நன்றாக கரையும் அளவுக்கு கலந்து விட வேண்டும்..
- 5
இதனுடன் சலித்து வைத்துள்ளை கோகோ பவுடர் கலவையை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
இந்த சமயத்தில் அடுப்பில் கடாய் வைத்து, ஸ்டண்ட் போட்டு,10 நிமிடங்களுக்கு சிறு தீயில் சூடு படுத்தவும்.
- 7
பின், காஃபி பவுடரை 1/2டேபிள் ஸ்பூன் தண்ணீரரில் கலந்து, பின் கோகோ பவுடர் கலவையில் சேர்க்கவும்.கடைசியாக, சாகோ சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
- 8
இந்த கலவையை எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு வைத்த பேக்கிங் ட்ரே-யில் சேர்த்து காற்று குமிழ்களை வெளியேற்ற நன்றாக தட்டி விட்டு,சூடு செய்த கடாயினுள் வைத்து வேக வைக்கவும்.
- 9
20-25நிமிடங்கள் கழித்து,பற்குச்சியில் ஒட்டாமல் வருகின்றதா? என சரி பார்த்து பின் வெளியே எடுத்து ஆற விட்டு வெட்டி துண்டுகள் போடவும்.
- 10
பட்டர் பேப்பரை கூம்பு வடிவில் சுருட்டி,அதனுள் நுடெல்லாவை தேவையான அளவு சேர்த்து பிரவுனி மேல் அலங்கரிக்கவும்.
- 11
அவ்வளவுதான். சுவையான,சாப்ட்டான ஃபட்ஜி ப்ரெளனி ரெடி.
சாக்லேட் அதிகமாக சேர்த்து இருப்பதால் முட்டை வாசம் வராது.வெண்ணிலா எசன்ஸ் தேவையில்லை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1 Vaishnavi @ DroolSome -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
-
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
-
-
-
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
-
-
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
-
-
சாக்லேட் பிரவுனி
#bakingdayஎன் குழந்தைக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். சாக்லேட் பிரவுனி எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு.vasanthra
-
-
-
-
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)
நம் வீட்டில் கேக் அல்லது பிரவுனி செய்யும் பொழுது பொதுவாக மைதாமாவு தான் பயன்படுத்துவோம். இனிமேல் அதற்கு பதிலாக இந்த சிறு தானியத்தை வைத்து பிரவுனி செய்துபாருங்கள். Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (12)