வெஜிடபிள் மட்டன் குருமா(veg mutton kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு வெங்காயம் நன்றாக வதக்கிக் கொள்ளவும் அதனுடன் மட்டன் மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகு வைக்கிறது தனியாத்தான் சேர்த்து கலந்து கொள்ளவும் தக்காளி பச்சை மிளகாய் புதினாவை சேர்த்து நன்றாக வத
- 3
தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்.
- 4
பெண்களுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளவும்
- 5
வேறு ஒரு பாத்திரத்தில் கேரட் பீன்ஸ் பீட்ரூட் உருளைக்கிழங்கு அதன் உடன் உப்பு சேர்த்து 80 சதவீதம் வேக வைக்கவும்
- 6
மட்டன் மட்டும் காய்கறி வந்தவுடன் இரண்டையும் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 7
சுவையான வெஜிடபிள் மட்டன் குழம்பு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- கத்திரிக்காய் மசாலா(brinjal masala recipe in tamil)
- கேரளா ஸ்பெசல் ஓணம் அவியல்(kerala style aviyal recipe in tamil)
- பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)
- பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
- கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16494945












கமெண்ட்