குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#KS

#KS

மேலும் படிக்க

ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#KS

#KS

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1/2கப் ஜவ்வரிசி
  • 2கப் காய்ச்சிய பால்
  • 1/4கப் பாதாம், பிஸ்தா
  • 1/2கப் சர்க்கரை
  • தேவையானஅளவு முந்திரி பருப்பு
  • தேவையானஅளவு உலர் திராட்சை
  • சிறிதளவுசாரபருப்பு
  • 2டேபிள்ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஜவ்வரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொள்ளவும்.

    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஜவ்வரிசி தண்ணீரில் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். ஜவ்வரிசி வெந்த வந்த பிறகு காய்ச்சிய பால் ஊற்றி கொதிக்க விடவும்.

    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸியில் பாதாம்,பிஸ்தா சேர்த்து நன்கு பவுடராக்கி வைத்து கொள்ளவும்.

    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஜவ்வரிசி பால் ஒன்று சேர்ந்து வெந்த பிறகு நட்ஸ் பவுடரை கலந்த பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து இதனுடன் சார பருப்பு சேர்த்து பாயாசத்தில் கலந்து கொள்ளவும்.

    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான ஜவ்வரிசி பால் பாயாசம் தயார். நன்றி

    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஜவ்வரிசி பால் பாயாசம்(javvarisi paal payasam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
13 செப்டம்பர் 2022 17:05 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 3rd for ஜவ்வரிசி

Keywords

ஜவ்வரிசி பால் பாயாசம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
  2. தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
  3. இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
  4. பாலக் தால் கறி(palak dal curry recipe in tamil)
  5. ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
  1. பாலக் தால் கறி(palak dal curry recipe in tamil)
  2. தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
  3. இஞ்சி புளி(inji puli recipe in tamil)
  4. சேனை பெரும்பயர் (காராமணி)ஏரிச்சேரி(eriseri recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16499047
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close