வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)

#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்..
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்..
சமையல் குறிப்புகள்
- 1
மண் சட்டியை சூடு செய்து அதில் எண்ணெயை விட்டு கடுகு, வெந்தயம், சீரகம் தாளிக்கவும்
- 2
கடுகு பொரிந்ததும் அதில் சுண்டவத்தல் சேர்த்து லேசாக வதக்கவும் அது வதங்கியதும் அதனுடன் வெங்காயமும் பூண்டும் சேர்த்து வதக்கவும்.. கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்..
- 3
கருவேப்பிலையை வதங்கியதும் அதனுடன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கியதும் அதனுடன் தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்க வேண்டும்
- 5
எண்ணெய் பிரிந்து வந்ததும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை அதனுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.. சாம்பார் பொடி மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்கவிடவும்...
- 6
குழம்பு கொதிக்கும்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்... விருப்பப்பட்டால் இறுதியாக ஒரு சின்ன துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்..
- 7
இப்போது சூடான சுவையான வெங்காய பூண்டு குழம்பு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
பூண்டு வெங்காய சட்னி(onion garlic chutney recipe in tamil)
சூடான தோசையுடன் சாப்பிட பூண்டு வெங்காய சட்னி சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் Banumathi K -
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
-
-
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
சீரக குழம்பு(cumin seeds curry recipe in tamil)
#HFசீரகம் நமது அடுப்படியிலேயே இருக்க கூடிய நல்ல மருந்து வயிறு சம்பந்தமா வர கூடிய வலிக்கு நல்ல மருந்து கர்ப்பகாலத்தில் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவு நேரங்களில் இந்த ஒரு குழம்பு போதும் நாவின் சுவை அரும்புகளை தூண்டி விடும் Sudharani // OS KITCHEN -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
வெண்டைக்காய் மண்டி (Ladies finger gravy curry Recipe in tamil)
வெண்டைக்காய் மண்டி செட்டி நாட்டு பாரம்பரிய குழம்பு. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
தக்காளி குழம்பு😋😋😋(tomato curry recipe in tamil)
ஒரு மாதம் வரை கெடாமல் வைத்து இருக்கும் பிரயாணம் போகும்போது அவசரத்திற்கும் ஏற்ற ஒரு குழம்பு. இட்லி, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்திற்கும் சுவையாக இருக்கும்.#ATW3 #TheChefStory Mispa Rani -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)
#CF4 மழை காலங்களுக்கேத்த குழம்பு இது..குளிர் காய்ச்சல், உடல் வலி, போன்ற உபதைகள் இருக்கும்போது இந்த குழம்பு வைத்து சாப்பிடும்போது வாய்க்கு நல்ல ருசியாகவும் உடலுக்கு தெம்பாகவும் இருக்கும்..... Nalini Shankar -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)
*பிரசவித்த தாய்மார்களுக்காகவே பிரத்தியேகமாக செய்து கொடுக்கப்பட்ட பத்திய குழம்பு இது.* இதை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.#Ilovecooking #Mom kavi murali
More Recipes
கமெண்ட் (6)