பாலக் தால் கறி(palak dal curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து சிறிதாக கட் செய்து கொள்ள வேண்டும். துவரம் பருப்பு கழுவி சுத்தம் செய்து கீரை மற்றும் பருப்பை குக்கரில் சேர்த்து போதுமானளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
- 2
விசில் போனதும் தனியாக வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பூண்டு சிறிய அளவில் கட் செய்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி நன்கு மசித்து வந்த பிறகு வேக வைத்த பருப்பு, கீரை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் கொதிக்க விட்டு கடைசியாக வெண்ணெய் விட்டு இறக்கவும்.
- 5
சூப்பரான சத்தான பாலக் தால் கறி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
பாலக் கீரை பருப்பு (palak keerai paruppu recipe in tamil)
#goldenapron3#book Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
-
-
-
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
-
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
-
-
பாலக் dal (ஸ்பின்ச் டால் / பாலகுரா பப்பு)
பாலக் தல் ரெசிபி என்பது மற்றொரு தால் செய்முறையாகும். 'பாலக்' கீரைகள் மற்றும் துவரம்பருப்பு சேர்த்து செய்யப்படும் உணவு. கீரையை பாலக் என்று ஹிந்தியிலும்,'பாலகுரா' என்று தெலுங்கிலும் கூறுவர். பால்க் தால் இந்த செய்முறையை மிகவும் விரைவாகவும் எளிமையாகவும் செய்யலாம் சமையலறையில் அதிக நேரத்தை செலவிட தேவையில்லை. Divya Swapna B R -
-
-
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
-
More Recipes
கமெண்ட்