இஞ்சி புளி(inji puli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வானொலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சை சேர்த்து மொரு மொருன்னு வறுத்து எடுக்கவும்
- 2
பிறகு இஞ்சி ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுக்கவும்
- 3
வானொலியில் எண்ணெய் சேர்த்த சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம்,வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு அதில் மஞ்சள் தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பிறகு அதில் அரைத்த இஞ்சி பேஸ்ட்,கல்லுப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அதில் புலி கரைசல் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
- 6
பிறகு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறு வேண்டும்
- 7
பொழுது சுவையான ஆரோக்கியமான கேரளா ஸ்பெஷல் இஞ்சி புலி தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16501481



















கமெண்ட் (2)