குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

#BR

#BR

மேலும் படிக்க

ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

#BR

#BR

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  • 200 கிராம உருளைக்கிழங்கு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் சாட் மசாலா
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவையான அளவுஎண்ணை
  • 300 கிராம் கோதுமை மாவு
  • 100 ml தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் இப்போது அதை தோல் நீக்கி அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அதனுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை போல் நன்றாக பேணும் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு மொந்தம சப்பாத்தியாக தேய்த்து அதன் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதை உருண்டையாக பிடித்து அதனை மீண்டும் மாவில் திரட்டி மொந்தமாக தேய்த்துக் கொள்ளவும்

    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது தோசை கல்லை அடுப்பில் சூடாக வைத்து அதன் பின் தேத்து வைத்துள்ள ரொட்டியை போட்டு வேக வைத்துக் கொள்ளவும் என்னை சேர்த்து மறுபக்கமும் வேக வைத்துக் கொள்ளவும்

    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sindhu
Sindhu @sindhu_cook
15 செப்டம்பர் 2022 09:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Parotta உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
  2. பிரியாணி மசாலா பொடி(biryani masala powder recipe in tamil)
  3. பன்னீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
  4. தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
  5. வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
  1. உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி (Potato Green peas masala gravy)
  2. பாகற்காய் பொரியல்(pavakkai poriyal recipe in tamil)
  3. சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)
  4. வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16505022
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close