பன்னீர் கிரேவி(paneer gravy recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

பன்னீர் கிரேவி(paneer gravy recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 2 தக்காளி
  3. 6 முந்திரி
  4. 10 பல் பூண்டு
  5. 3 வர மிளகாய்
  6. 1 டீஸ்பூன் உப்பு
  7. 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. சிறிதளவுகஸ்தூரி மேத்தி
  10. 50 ml எண்ணை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதன் உடன் நறுக்கிய வெங்காயம் தக்காளி மற்றும் முந்திரியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும் வதக்கியை ஆரம்பித்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்

  2. 2

    இப்போது வேறு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு தட்டி எடுத்த பூண்டு மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    இப்போது அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    இப்போது உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கஸ்தூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  5. 5

    நன்றாக வதங்கிய பிறகு பன்னீரை கட் செய்து அதில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்

  6. 6

    சுவையான பன்னீர் மசாலா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haniyah Arham
Haniyah Arham @haniyahar
அன்று

Similar Recipes