தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)

தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி அரைத்து விழுதாக்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.
- 2
பனீர் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து கலந்து 30நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
பின் கடாயில்,1ஸ்பூன் நெய் விட்டு ஊறவைத்த பனீர் சேர்த்து, 2நிமிடங்களுக்கு வறுக்கவும்.
- 4
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்,தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய்தூள்,மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலா,உப்பு சேர்த்து கிளறவும்.பின் தக்காளி விழுது சேர்த்து,எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 6
இதனுடன் கிரீமியாக உள்ள தயிரை கட்டிகள் இல்லாமல் கரைத்து சேர்க்கவும்.
புளிக்காத தயிர் சேர்த்தால் நன்று.இல்லையெனில் திரிந்தது போல் ஆகும்,ஆனால் சுவையில் குறைவிருக்காது.
- 7
இதனுடன் 1கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
- 8
பின் வறுத்து வைத்த பனீர் சேர்த்து 5நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க வைக்கவும்.பின் மல்லி தழை,கஸ்தூரி மெதி சேர்த்து கலந்து மேலும் 2நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
- 9
அவ்வளவுதான். சுவையான,தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி ரெடி.
இது சப்பாத்தி, நாண்,
இவற்றிற்கு நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தாபா ஸ்டைல் கருப்பு கடலை மசாலா கறி(dhaba style channa masala recipe in tamil)
#TheChefStory #ATW3புரோட்டீன் மிகுந்த,இந்த கருப்பு கடலை மசாலா கறி,மிகவும் சுவையாகவும்,நன்றாக 'திக்'-காகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தாபா ஸ்டைலில் சென்னா மசாலா(dhaba style chana masala recipe in tamil)
முற்றிலும் புதிய சுவையில்... Ananthi @ Crazy Cookie -
-
-
-
சவுத் இந்தியன் மட்டன் கறி(south indian mutton curry recipe in tamil)
#Thechefstory#ATW3 Sudharani // OS KITCHEN -
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
*பனீர் பட்டர் மசாலா*(paneer butter masala recipe in tamil)
#TheChefStory #ATW3 Indian curriesபனீரில், கால்சியம், புரதச் சத்து அதிகம் உள்ளது.இதை தவிர பொட்டாசியம், மெக்னீசியம்,பாஸ்பரஸ்,விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே, போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் இதில் உள்ளது. Jegadhambal N -
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
மிடில் ஈஸ்டர்ன் ஸ்டைல் சுண்டல் கறி(sundal curry recipe in tamil)
#TheChefStory #ATW3மிகக் குறைந்த அளவில் மசாலா பொருட்கள் மற்றும் ஃப்ரெஷ் காய்கறிகள்,கூடுதல் சுவைக்கும், மணத்திற்கும் basil, rosemary,origano சேர்ப்பது தான் மிடில் ஈஸ்டர்ன் உணவுகள்,நம் இநதிய உணவுகளில் இருந்து வேறுபடுகின்றது. Ananthi @ Crazy Cookie -
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
-
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
கொங்கு நாட்டு தக்காளி கிரேவி(kongu tomato gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Kavitha Chandran -
பிண்டி சோளே மசாலா(Pindi chole masala recipe in tamil)
#DGஇந்தியா-பாகிஸ்தான் பிரிவிற்கு முன் இருந்த ராவல் பிண்டியில் தான் இந்த ரெசிபி முதலில் தோன்றியது. வெங்காயம்,தக்காளி இல்லாமல் செய்யும் இந்த பிண்டி சன்னா மசாலா, இப்பொழுது,பஞ்சாப், அமிர்தசரஸ், டெல்லியின் பிரபலமான 'street food'. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
பனீர் மக்னி
#magazine3 இது ரெஸ்டாரன்ட் சென்று வாங்கினால் மிக அதிகமாக விலை இருக்கும்.. வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் விலையும் குறைவு.. Muniswari G -
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம். K's Kitchen-karuna Pooja
More Recipes
கமெண்ட் (8)