ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)

Sindhu
Sindhu @sindhu_cook

#BR

ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 200 கிராம உருளைக்கிழங்கு
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 டீஸ்பூன் உப்பு
  4. .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1 டீஸ்பூன் சாட் மசாலா
  6. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. தேவையான அளவுஎண்ணை
  8. 300 கிராம் கோதுமை மாவு
  9. 100 ml தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    உருளைக்கிழங்கை குக்கரில் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் இப்போது அதை தோல் நீக்கி அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அதனுடன் உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவை போல் நன்றாக பேணும் பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்

  4. 4

    அரை மணி நேரத்திற்கு பிறகு ஒரு மொந்தம சப்பாத்தியாக தேய்த்து அதன் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதை உருண்டையாக பிடித்து அதனை மீண்டும் மாவில் திரட்டி மொந்தமாக தேய்த்துக் கொள்ளவும்

  5. 5

    இப்போது தோசை கல்லை அடுப்பில் சூடாக வைத்து அதன் பின் தேத்து வைத்துள்ள ரொட்டியை போட்டு வேக வைத்துக் கொள்ளவும் என்னை சேர்த்து மறுபக்கமும் வேக வைத்துக் கொள்ளவும்

  6. 6

    இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sindhu
Sindhu @sindhu_cook
அன்று

Similar Recipes