குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#BR

#BR

மேலும் படிக்க

சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#BR

#BR

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணிநேரம்
4 பரிமாறுவது
  • 3 cup- சீரகசம்பா அரிசி -
  • 3 - வெங்காயம்
  • 3🍅 தக்காளி - பொடியாக நறுக்கவும்)
  • 1 டேபிள் ஸ்பூன் -இஞ்சி பூண்டு விழுது
  • 2 - பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் - மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் - தனியாத்தூள்
  • 1/4 டீஸ்பூன் - மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் - கரம் மசாலா தூள்
  • 1/2 கிலோ- சிக்கன்
  • 2 - ஏலக்காய்
  • 2- கிராம்பு
  • 2 - பட்டை
  • 2 -அன்னாசி பூ
  • 2-பிரிஞ்சி இலை
  • 1 டீஸ்பூன் - சோம்பு
  • 1/2 கப் - தயிர்
  • 1 கப் - தேங்காய் பால்
  • 1 கப் - கொத்தமல்லித்தழை
  • 1 கப் -புதினா
  • 2 டீஸ்பூன் - எலுமிச்சை சாறு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணிநேரம்
  1. 1

    அடிகனமான அகலமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஏலக்காய் கிராம்பு பட்டை சோம்பு பிரிஞ்சி இலை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    சிக்கனை விருப்பமான வடிவத்தில் நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    நன்றாக வதங்கியதும் பாதியளவு மல்லி,புதினா இலை போட்டு சிறிது நேரம் வதக்கவும்

  6. 6

    பிறகு வற்றல்தூள்,மல்லிதூள் கரம் மசாலா தூள்,அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்றாக வதக்கவும்.

  7. 7

    எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
    தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

  8. 8

    பிறகு இரண்டு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

  9. 9

    கொதிக்க ஆரம்பித்ததும் அரைமணி நேரம் ஊறிய அரிசியை போட்டு நன்றாக கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  10. 10

    தண்ணீர் வற்ற ஆரம்பிக்கும் போது எலுமிச்சை சாறு கலந்து மேலே மீதமுள்ள கொத்தமல்லி புதினா இலைகளை தூவி ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி தட்டை வைத்து மூடி குறைந்த தீயில் வேகவிடவும்.

  11. 11

    . பத்து நிமிடத்திற்கு பிறகு தோசை கல்லை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி இந்த பாத்திரத்தை அதன் மேல் வைக்கவும்.

  12. 12

    பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும்.
    பிறகு அடுப்பை அணைத்து விடவும்.
    சிறிது நேரத்திலே திறந்து மெதுவாக கலந்து கொள்ள வேண்டும்.
    கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
19 செப்டம்பர் 2022 14:45 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
  2. பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
  3. *பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
  4. தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
  5. வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
  1. லெமன் சாப்பாடு(lemon rice recipe in tamil)
  2. தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
  3. வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
  4. வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16514428
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close