சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)
Fathima @FathimaD
சிம்பிள் ரசம்(simple rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை பூண்டு இவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதில் தக்காளி நறுக்கி சேர்த்து ஒரு சுத்து சுற்றி எடுக்கவும்.
- 2
அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்து விழுதை சேர்த்து கூடவே புளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பின் தேவையான அளவு தண்ணீர் உப்பு ரசப்பொடி சேர்த்து ரசம் நுரைத்து வரும் நேரத்தில் கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
- 3
ரசம் நுரைத்து வரும் நேரத்தில் அடுப்பை அணைத்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517533










கமெண்ட்