இன்ஸ்டன்ட் பணியாரம்(instant paniyaram recipe in tamil)
Ayisha @Ayshu
இன்ஸ்டன்ட் பணியாரம்(instant paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு சேர்த்து புரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 2
தோசை மாவுடன் உப்பு மற்றும் இட்லி சோடா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். இதில் வதக்கிய வெங்காய மசாலாவை சேர்த்து கலக்கவும்.
- 3
பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் குழியில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த மாவில் பணியாரம் ஊற்றவும். ஒரு பக்கம் இந்த பின் திருப்பி போட்டு மறுபக்கம் முருகலாக வேகவிட்டு எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517540







கமெண்ட்