குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாம்பார்(sambar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாம்பார்(sambar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாம்பார்(sambar recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7

சாம்பார்(sambar recipe in tamil)

VARSHA
VARSHA @varsha7
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  • 100 கிராம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 10 பல் பூண்டு
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பெரிய தக்காளி
  • 4 கத்திரிக்காய்
  • 6 அவரைக்காய்
  • 10 பீன்ஸ்
  • 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 சின்ன எலுமிச்சை சைஸ் புளி
  • 1கையளவு கொத்தமல்லி
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 3 டேபிள் ஸ்பூன் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    குக்கரில் பருப்பு 2 டம்ளர் தண்ணீர் மஞ்சள்தூள் பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேக விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மற்றொரு பாத்திரத்தில் அவரக்காய் கத்திரிக்காய் பீன்ஸ் தக்காளி வெங்காயம் தண்ணீர் உப்பு அனைத்தையும் சேர்த்து வேக விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    காய்கறி வெந்ததும் அதில் சாம்பார் பொடியை சேர்த்து ஒரு கொதி வரும் வரை வேக விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பருப்பு வெந்ததும் அதில் வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒரு கொதி வரும் வரை விடவும் பின் கரைத்து வைத்துள்ள புலியை சேர்த்து கொதிக்க விடவும்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மற்றொரு பாத்திரத்தில் மூன்று டேபிள் டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு கொத்தமல்லி, கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும் இப்போது சாம்பார் பரிமாற தயார்

    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சாம்பார்(sambar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

VARSHA
VARSHA @varsha7
26 செப்டம்பர் 2022 10:15 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. * அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
  2. மாங்காய் சட்னி ஊறுகாய்(mango chutney pickle recipe in tamil)
  3. சிம்பிள் பிரைட் ரைஸ்(simple fried rice recipe in tamil)
  4. பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)
  5. எக் ட்ராப் சூப்(egg drop soup recipe in tamil)
  1. ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
  2. * அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
  3. மாங்காய் சட்னி ஊறுகாய்(mango chutney pickle recipe in tamil)
  4. கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16528479
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close