ஜவ்வரிசி கட்லெட் (Sabudana cutlet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஜவ்வரிசியை கழுவி இரவு முழுதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் ஊரிய ஜவ்வரிசியை தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுத்து சேர்த்து, அத்துடன் வேக வைத்த உருளை கிழங்கு,நறுக்கிய வெங்காயம்,மல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 4
மற்ற மசாலா பொடிகள்,உப்பு எல்லாம் சேர்த்து நன்கு பிசையவும்.
- 5
பின்னர் உருண்டைகளாக உருட்டி கட்லட் வடிவில் அழுத்தவும்.
- 6
அதன் பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 7
பின்னர் எடுத்து தவாவில் எண்ணெய் தடவி கட்லட்டை பொரித்து எடுக்கவும்.டீப் ஃப்ரை செய்து எடுக்கலாம்.
- 8
இப்போது மிகவும் சுவையான கிரஸ்பி ஜவ்வரிசி கட்லட் சுவைக்கத்தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16529154















கமெண்ட் (2)