தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

KARTHI KA @KARTHIKAAA
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் கடுகு இவை இரண்டையும் சேர்த்து தாளித்து பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- 2
வெங்காயம் பொன்னிறமான தும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
தக்காளி நன்கு வழங்கியதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 4
நன்கு கொதித்ததும் இரண்டு நிமிடம் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடவும் இப்போது தக்காளி தொக்கு பரிமாறத் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16536993











கமெண்ட்