முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
Ayisha @Ayshu
முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் வெங்காயத்தை அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வதக்கவும்.
- 2
நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பின் காய் வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி மூடி போட்டு முக்கால் பதம் காயை வேக வைக்கவும்.
- 3
காய் வெந்து வந்தபின் கத்திரிக்காயை நறுக்கி சேர்த்து முழுமையாக வேக விட்டு இறுதியில் தேங்காய் மற்றும் தக்காளியை அரைத்து விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் புளிக்கரைசலை ஊற்றி இரண்டு நிமிடம் வேகவைத்து அணைக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537649







கமெண்ட்