சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு மைதா மாவு வெள்ளை ரவை உப்பு சீரகம் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் மூடி போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்.
- 2
ஊறிய மாவை சிறு உருண்டைகளாக பிடித்து உருட்டிக் கொள்ளவும். இவற்றை சிறிது மந்தமாக தேய்த்து எடுக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடான பின் தேய்த்த மாவை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
- முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)
- ஈரல் கிரேவி(mutton liver gravy recipe in tamil)
- முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)
- கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16537654








கமெண்ட்