குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

Fathima
Fathima @FathimaD

அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)

Fathima
Fathima @FathimaD
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ அயில மீன்
  • 1 கைப்பிடி+10 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 கப் நல்லெண்ணெய்
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 1/4 தேக்கரண்டி வெந்தயம்
  • 1 மேஜைகரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1.5 மேஜை கரண்டி மல்லித்தூள்
  • 4 தக்காளி
  • 1பெரிய துண்டு தேங்காய்
  • 1 /4 கப்புளி கரைசல்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை ஒன்றும் பாதியுமாக வெட்டிக் கொள்ளவும். வட சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் பூண்டு வெந்தயம் நான்கு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வதங்கிய பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் சேர்த்து வதக்கி இதில் தக்காளி அரைத்து விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். கூடவே புளி கரைசல் ஊற்றவும்.

    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மூடி போட்டு சிறு தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கிக் கொள்ளவும். இதில் தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.

    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கடைசியாக சுத்தம் செய்த மீன் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து மீன் வேகும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அயில மீன் குழம்பு(meen kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Fathima
Fathima @FathimaD
08 அக்டோபர் 2022 07:51 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for மீன்

Keywords

அயில மீன் குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பீஃப் சுக்கா(beef sukka recipe in tamil)
  2. உருளைக்கிழங்கு குருமா (Potato kurma recipe in tamil)
  3. உடனடி கிரிஸ்பி ராகி தோசை(instant ragi dosai recipe in tamil)
  4. உளுந்து களி(ulunthu kali recipe in tamil)
  5. பீர்க்கங்காய் குருமா(peerakangai kuruma recipe in tamil)
  1. நவராத்திரி, ஆயுதபூஜை ஸ்பெஷல்,*கர்நாடகா கோவில் சுண்டல்*(karnataka temple sundal recipe in tamil)
  2. பொறி உப்புமா(pori upma recipe in tamil)
  3. அவுல் எலுமிச்சை உப்புமா(aval lemon upma recipe in tamil)
  4. வல்லாரைக் கீரை பொரியல்(vallarai keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16551628
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close