நகரை ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)

VARSHA @varsha7
நகரை ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
கழுவி வைத்து உள்ள மீனில் மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், உப்பு மிளகு தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் இதை அனைத்தையும் சேர்ந்து கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பின்னர் கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மீனை பொரித்து எடுக்கவும் இப்போது மீன் பரிமாற தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16555430






கமெண்ட்