நெத்திலி ஃபிஷ் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)

UMA MAHESHWARI @35UMA
நெத்திலி ஃபிஷ் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
- 2
பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள், மல்லித்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் மிளகுத்தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பின் எண்ணெயில் பொரித்தெடுத்தல் ஃபிஷ் ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சால்மன் ஃபிஷ் ஃப்ரை(salmon fish fry recipe in tamil)
இந்த வகை மீனில் ஒமேகா3 அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி சாப்பிடலாம். குழம்பும் செய்யலாம். இன்று நான் ஃப்ரை செய்தேன். punitha ravikumar -
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16555419
கமெண்ட்