பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)

Ramya Selvaraj @ramyasvr
பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பாசிப்பருப்பை கழுவி அதில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் பூண்டு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்
- 2
வெந்தவுடன் ஒரு மதத்தை வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
இப்போது தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் சேர்த்து அதை சூடான பிறகு அதை சீரகம் முழு கொத்தமல்லி வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் தாளித்து அதில் போட்டு கிளறி விடவும்
- 4
இப்போது உப்பு சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16558109







கமெண்ட்