தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)

Fazeela @fazeela28
தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தேங்காய் வெட்டி போட்டுக் கொள்ளவும் அதனுடன்
- 2
இப்போது பூண்டு கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
கொரகொரப்பாக அரைத்து கொள்வதில் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்
- 4
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் வைத்து அது சூடான பிறகு என்னை கடுகு கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியிள் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16558120







கமெண்ட்