குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹைதராபாதி சிக்கன் குருமா(hydrebadi chicken kiurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹைதராபாதி சிக்கன் குருமா(hydrebadi chicken kiurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஹைதராபாதி சிக்கன் குருமா(hydrebadi chicken kiurma recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#choosetocook

#choosetocook

மேலும் படிக்க

ஹைதராபாதி சிக்கன் குருமா(hydrebadi chicken kiurma recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#choosetocook

#choosetocook

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 நபர்கள்
  • 1 கிலோ சிக்கன்
  • 1 கப் எண்ணெய்
  • 2 துண்டு பட்டை
  • 3 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 2 வெங்காயம்
  • 2 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 350 கிராம் கெட்டி தயிர்
  • 1/4 கப் மல்லி இலை
  • 1/4கப் புதினா
  • 3 பச்சை மிளகாய்
  • 2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1 சிறிய உருளைக்கிழங்கு
  • 2மேஜை கரண்டி எலுமிச்சை சாறு
  • அரைப்பதற்கு
  • 1 மேஜை கரண்டி எண்ணெய்
  • 2 வெங்காயம்
  • 1/2 கப் கொப்பரை தேங்காய்
  • 2மேஜை கரண்டி கசகசா
  • 2மேஜை கரண்டிவறுத்த நிலக்கடலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வட சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெயில் கண்ணாடி பதத்திற்கு வதக்கவும். வதங்கிய பின் சிறியதாக நறுக்கிய கொப்பரை தேங்காயை சேர்த்து சிறு தீயில் நன்றாக பொன் நிறத்தில் வதக்கவும். இதோடு கசகசா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும் நன்றாக ஆரிய பின் மிக்ஸியில் சேர்த்து கூடவே நிலக்கடலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    குருமா செய்வதற்கு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்து தாளிக்கவும். குழம்பு செய்வதற்கு வெங்காயத்தை நீளமாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து வதக்கவும். சிறு தீயில் பொன்னிறமாக வெங்காயத்தை வறுக்க வேண்டும்.

  3. 3

    வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கொஞ்சமாக உப்பு சேர்த்துக் கொள்ளவும். ஒரு நிமிடம் வதக்கியதும் அரைத்து விழுதை சேர்த்து நன்றாக எண்ணெயில் இந்த மசாலாவோடு வதக்க வேண்டும்.

  4. 4

    தேங்காய் சேர்த்து இருப்பதனால் அடிப்பிடிக்க கூடும் அதனால் அரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து சிறு தீயில் என்னை பிரிந்து வரும் வரை வதக்கவும் மூடி போட்டு வதக்க வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து தீயை குறைத்து தயிரை சேர்த்து கொள்ளவும் கூடவே மல்லி புதினா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும். பிறகு கரம் மசாலா தூள், நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் சிக்கன் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அதிகமான தீயில் 10 நிமிடங்கள் வேக விடவும். 15 நிமிடங்களில் கோழிக்கறி நன்றாக வெந்துவிடும். குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீரும் அதுல இருக்கும் தேவைப்பட்டால் சரி பார்த்துக் கொள்ளவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான சிக்கன் குருமா தக்காளி சேர்க்காமல் செய்யப்பட்டது.

    ஹைதராபாதி சிக்கன் குருமா(hydrebadi chicken kiurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
13 அக்டோபர் 2022 08:39 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
10 நவம்பர் 2022 07:32
@TajsCookhouse Fantastic dear
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சிக்கன் குருமா Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
  2. பன்னீர் சில்லி ப்ரை (paneer chilli fry recipe in tamil)
  3. அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
  4. பாசந்தி புலவ்(basundi pulao recipe in tamil)
  5. *பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
  1. பன்னீர் சில்லி ப்ரை (paneer chilli fry recipe in tamil)
  2. அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
  3. இஞ்சி கார குழம்பு(inji kara kulambu recipe in tamil)
  4. *பாவக்காய், முருங்கைக்காய், பிட்லை*(drumstick,bittergourd pitlai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16562065
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close