குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil)

Ramya Selvaraj
Ramya Selvaraj @ramyasvr

#choosetocook

#choosetocook

மேலும் படிக்க

மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil)

Ramya Selvaraj
Ramya Selvaraj @ramyasvr

#choosetocook

#choosetocook

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  • 100 ml எண்ணை
  • 4 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/4 கிலோ மட்டன் கைமா
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 டீஸ்பூன் உப்பு
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 50 கிராம் பச்சை பட்டாணி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு மட்டனை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டையும் சேர்த்து நன்றாக வதக்கவும்

    மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய பிறகு இப்போது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் அரைத்த தக்காளி சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் எடுக்கவும்

    மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது கொத்தமல்லி புதினா பச்சை பட்டாணியை சேரத்து வதக்கவும்

    மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடைசியாக ஒரு டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்த்து அதனுடன் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு வேக வைக்கவும்

    மட்டன் கைமா மசாலா(mutton kheema masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ramya Selvaraj
Ramya Selvaraj @ramyasvr
16 அக்டோபர் 2022 06:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Masala

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
  2. பிரியாணி ஸ்டைல் பாஸ்தா(biryani pasta recipe in tamil)
  3. பன்னீர் கேப்ஸிகம் மசாலா (Paneer capsicum masala recipe in tamil)
  4. வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)
  5. மட்டன் கட்லெட்(mutton cutlet recipe in tamil)
  1. கோதுமை உப்புமா(wheat upma recipe in tamil)
  2. மட்டன் கட்லெட்(mutton cutlet recipe in tamil)
  3. டிரை ஃப்ரூட்ஸ் சேமியா(dry fruits semiya recipe in tamil)
  4. மசாலா பொறி(masala pori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16567617
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close