தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)

குக்கிங் பையர் @cook_26922984
திபாவளி நல்வாழ்த்துகள்
#DE
தேன்குழல் முறுக்கு(thenkulal murukku recipe in tamil)
திபாவளி நல்வாழ்த்துகள்
#DE
சமையல் குறிப்புகள்
- 1
4கப் பச்ச அரிசி,1கப் ஊளுந்து அளவு எடுத்து மாவை தயார் செய்து கொள்ளவும். பெருங்காயத்தை தண்ணிரில் கலந்து கொள்ளவும். வெள்ள எள்ளை மாவில் சேர்க்கவும்
- 2
பின்னர் பெருங்காய தண்ணிர்சேர்த்து அதனுடன் உப்பு தண்ணிர் சேர்த்து கொள்ளவும்.
- 3
மாவை பிசநை்து முறுக்கு குழாவில் வைத்துக்கொள்ளவும்
எண்ணெய் சட்டியில் காய்ச்சி வைக்கவும் - 4
மிதமான தீயில் முறுக்கை பிழியுங்கள்.
- 5
முறுக்கை இரு பக்கமா சுட்டு எடுக்கவும்.
- 6
தேன்குழல் முறுக்கு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16575919


















கமெண்ட் (3)