முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
Ayisha @Ayshu
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்க்கவும் சூடானதும் கடுகு கடலைப்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
அதன் பின் மெலிதாக துருவியே முட்டைக்கோஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். முட்டைக்கோசு வதங்கி குறைந்த பின் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு சிறு தீயில் வேக விடவும்.
- 3
காய் வெந்த பின் கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி அதன் பின் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576046






கமெண்ட்