சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
சுரைக்காய் சாம்பார்(suraikkai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றவும். இதில் துவரம் பருப்பு சீரகம் வெங்காயம் பூண்டு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 2
கூடவே நறுக்கிய தக்காளி கருவேப்பிலை விளக்கெண்ணெய் ஊற்றி கொக்கரை மூடி ஐந்து விசில் வேக விடவும். பின் குக்கரை திறந்து பருப்பை கடைந்து இதில் நறுக்கி வைத்த சுரைக்காய் சாம்பார் தூள் சேர்த்து மூடி போட்டு மேலும் ஒரு விசில் வேக விடவும்.
- 3
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சீரகம் சேர்த்து தாளித்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி சாம்பாரில் சேர்த்து கிளறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576139







கமெண்ட்