முட்டை சேமியா(egg semiya recipe in tamil)

Rumana Parveen @RumanaParveen
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். கண்ணாடி பதத்தில் வெங்காயம் வதங்கிய இஞ்சி பூண்டு விழுது மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லி தூள் கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளியை நைசாக அரைத்த விழுதை வெங்காயத்தோடு சேர்க்கவும். இதனை மூடி போட்டு சிறுத்தியில் எண்ணெய் பிரிந்து வர வதக்கவும்.
- 3
அதன் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவை சேர்க்கவும் ஒரு முறை கிளறிவிட்டு அதன் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். கடைசியாக முட்டை உடைத்து ஊற்றி மூடி போட்டு சிறு தீயில் கால் மணி நேரம் தம்முக்கு விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
-
-
-
-
-
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா ஸ்டப்டு மஸ்ரூம் காலை உணவு
#everyday1முற்றிலும் வித்தியாசமான ஒரு காலை உணவு சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருந்தது. Suresh Sharmila -
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16576071
கமெண்ட்