குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாஹி துக்டா(shahi tukda recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாஹி துக்டா(shahi tukda recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#2

#2

மேலும் படிக்க

சாஹி துக்டா(shahi tukda recipe in tamil)

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan

#2

#2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்
  • 1-2பிரட் துண்டுகள்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 கப் பால்
  • 1 டேபிள்ஸ்பூன் பொடித்த பாதாம்
  • 1 சிட்டிகை குங்குமப்பூ
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு தண்ணீர்
  • 1 ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பிரட் துண்டுகளை விருப்பமான வடிவில் வெட்டி எடுத்து கொள்ளவும்.

    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/4 கப் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏலக்காயை தட்டி சேர்க்கவும். இதற்கு கம்பி பதம் தேவை இல்லை. 5 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும்.

    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மற்றொரு பாத்திரத்தில் 1/2 கப் பால் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் 1/4 கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும். ஓரங்களில் சேரும் பாலாடையை எடுத்து எடுத்து விடவும். இப்போது குங்குமப்பூ மற்றும் பொடித்த பாதாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு சுருண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விடவும். இப்போது ரப்டி தயார்

    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிதமான தீயில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட் துண்டுகளை பொறித்து எடுக்கவும்.

    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது பொறித்த பிரட் துண்டுகளை ஜிராவில் 5-10 நிமிடம் சேர்த்து ஊற விடவும்

    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு ஒரு தட்டில் பிரட் துண்டுகளை வைத்து அதன் மீது ரப்டி யை ஊற்றி பரிமாறவும்.

    சாஹி துக்டா(shahi tukda recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Samu Ganesan
Samu Ganesan @SamuGanesan
23 அக்டோபர் 2022 12:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மட்டன் கிரேவி(mutton gravy recipe in tamil)
  2. வெண்பொங்கல்(ven pongal recipe in tamil)
  3. புழுங்கல்அரிசி முறுக்கு(pulungal arisi murukku recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு மிச்சர்(potato mixture recipe in tamil)
  5. தேங்காய் சாக்லேட் லட்டு(coconut chocolate laddu recipe in tamil)
  1. மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
  2. தலைப்பு : ஜாங்கிரி(jhangri recipe in tamil)
  3. ஆம்லெட்(omelette recipe in tamil)
  4. சிம்பிள்அச்சு முறுக்கு(அச்சப்பம்)(acchu murukku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16582999
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close