கதம்ப சாம்பார்(kathamba sambar recipe in tamil)

Rakshana @rakshana
கதம்ப சாம்பார்(kathamba sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் துவரம் பருப்பு சேர்த்து அதை மறந்து சீரகம் பூண்டு மிளகு தூள் பெருங்காயம் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கலாம்
- 2
கத்திரிக்காய் முருங்கைக்காய் அவரைக்காய் கேரட் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சாம்பார் பொடி சேர்த்து வேக வைக்கவும்
- 3
காய்கறி வந்தது வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து அதில் புளி கரைசலை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வும்
- 4
தாளிப்பதற்கு ஒரு கடாயில் என்னை சேர்த்து அதில் கடுகு சீரகம் பெரிய வெங்காயம் கருவேப்பிலை வர மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16587200







கமெண்ட்