சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)

Sindhu @sindhu_cook
சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் உப்பு கான்பிளவர் மாவு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது சிக்கனை மசாலாவில் போட்டு அரை மணி நேரம் ஊற விடவும்
- 4
எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி காய வைத்து சிக்கனை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16594501






கமெண்ட்