கேப்ஸிகம் ஆம்லெட்(capsicum omelette recipe in tamil)

ASHRAF NISHA @ASHRAFNISHA
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் குடைமிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் தனித்தனியே நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
பின் வெங்காயம் பெரி பெரி மசாலா உப்பு இவை அனைத்தையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி வைத்துக் கொள்ளவும்
- 3
பின் வெங்காயத்துடன் குடைமிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை முட்டை இவை அனைத்தையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 4
தோசை கல்லை சூடாக வைத்து எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் முட்டையை பொரித்தெடுக்கவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16594051











கமெண்ட்