உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)

Firdaus @cooking109
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் உப்பு கருவேப்பிலை வெங்காயம் இதை அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கி சிறு தீயில் விடவும் உருளைக்கிழங்கு நங்கு வெந்ததும் பரிமாறலாம்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16593961








கமெண்ட்