குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)

LIYA LA
LIYA LA @LIYALA

பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil)

LIYA LA
LIYA LA @LIYALA
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 300 கிராம் அரிசி
  2. 200 கிராம் பருப்பு
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 4 தக்காளி
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 1 டீஸ்பூன் கடுகு
  7. 75 மில்லி தேங்காய் எண்ணெய்
  8. 3 கொத்து கருவேப்பிலை
  9. 5 பச்சை மிளகாய்
  10. 7 வரமிளகாய்
  11. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  12. 3 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி
  13. தேவையான அளவுஉப்பு
  14. தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    வெங்காயம் பச்சை மிளகாய் வர மிளகாய் கருவேப்பிலை தக்காளி அனைத்தையும் தனித்தனியா நறுக்கி வைத்துக் கொள்ளவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கப் அரிசிக்கு 2½ கப் தண்ணீர் என்ற விதத்தில் தண்ணீரை தனியே கொதிக்க வைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரிசி மற்றும் பருப்பை இரண்டு தடவை அலசி தண்ணீரில் ஊற வைக்கவும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை வர மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள் சாம்பார் பொடி உப்பு, இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி தண்ணீரையும் சேர்க்க வேண்டும்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊர வைத்துள்ள அரிசியை சேர்த்து நன்கு வேகவிடவும் இப்போது பருப்பு சாதம் தயார்

    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பருப்பு சாதம்(paruppu sadam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

LIYA LA
LIYA LA @LIYALA
29 அக்டோபர் 2022 07:33 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. வெள்ளைப்பூசணி கூட்டு(white pumpkin koottu recipe in tamil)
  2. சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
  4. கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
  5. பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
  1. ரப்டி(Rabdi recipe in Tamil)
  2. கேப்ஸிகம் ஆம்லெட்(capsicum omelette recipe in tamil)
  3. சிக்கன் சில்லி(chilli chicken recipe in tamil)
  4. கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16594091
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close