மிளகு மீன் மசாலா(pepper fish masala recipe in tamil)
Fathima @FathimaD
மிளகு மீன் மசாலா(pepper fish masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு வெங்காயம் தக்காளி இவற்றை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
வட சட்டியில் கால் கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி இதில் அரைத்த விழுதை சேர்த்து கொஞ்சமாக உப்பு சேர்த்து சிறு தீயில் 20 நிமிடங்கள் பச்சை வாசனை போக வதக்கவும்.
- 3
நன்றாக வதங்கி என்னை தெரிந்து வந்தபின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து இதில் மீன் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு மிளகு தூள் மீதி பாதிக்கால் கப் தேங்காய் எண்ணெய் இவற்றில் சேர்த்து கலந்து சிறு தீயில் ஐந்து நிமிடங்கள் வேக விடவும். சுவையான மிளகு மீன் மசாலா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596122








கமெண்ட்