காரச் சட்னி(kara chutney recipe in tamil)
Farheen Begam @Farheenbegam
காரச் சட்னி(kara chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தக்காளி பூண்டு வெங்காயம் வர மிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 3
இதில் அரைத்து விழுதை சேர்த்து மூடி போட்டு சிறுத்தையை நன்றாக சுண்ட வேக விடவும். சுண்டிய பின் இதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து இட்லி தோசையுடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16596215







கமெண்ட்