குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10

மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  • 2 கப் மீதமான சாதம்
  • 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1பெரிய துண்டு இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 கேரட்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கருவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி
  • தேவையான அளவுஉப்பு
  • தேவைக்கேற்பஎன்னை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மீதமான சாதத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்துக் கொள்ளவும்

    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரைத்து வைத்துள்ள சாதத்தில் உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்

    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி, கருவேப்பிலை துருவி வைத்துள்ள கேரட் இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்

    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கலந்து வைத்துள்ள சாதத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    உருட்டி வைத்துள்ள சாதத்தை அடை போல் வட்டமாக தட்டி தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்

    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SHAARIN
SHAARIN @SHAFRIN10
31 அக்டோபர் 2022 11:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரைஸ் Adai மீந்த

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கத்திரிக்காய் முருங்கைக்காய் மட்டன் குழம்பு(brinjal,drumstick mutton curry recipe in tamil)
  2. கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
  3. வெந்தய சாப்பாடு(vendhaya sapadu recipe in tamil)
  4. நெய் பருப்பு(ghee dal recipe in tamil)
  5. தக்காளி பச்சடி(tomato pacchadi recipe in tamil)
  1. உதிரி புட்டு(puttu recipe in tamil)
  2. தயிர் சாதம்(curd rice recipe in tamil)
  3. கத்திரிக்காய் முருங்கைக்காய் மட்டன் குழம்பு(brinjal,drumstick mutton curry recipe in tamil)
  4. தக்காளி பச்சடி(tomato pacchadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16598962
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close