கத்திரிக்காய் முருங்கைக்காய் மட்டன் குழம்பு(brinjal,drumstick mutton curry recipe in tamil)

Rakshana @rakshana
கத்திரிக்காய் முருங்கைக்காய் மட்டன் குழம்பு(brinjal,drumstick mutton curry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்த்து வதக்கவும்
- 2
இப்போது அதில் மட்டனை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் அரைத்த தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கவும்
- 3
விசில் போனதும் குக்கரில் அறிந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் ஒருமுறை விசில் விடவும்
- 4
கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள் Home Treats Tamil -
-
-
-
முருங்கைக்காய் பலாகொட்டை குழம்பு / Drumstick jackfruit seed curry receip in tamil
#myfirstrecipe Afiya Parveen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16599068
கமெண்ட்