மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)

SHAARIN
SHAARIN @SHAFRIN10

மீதமான சாதத்தில் அடை(leftover rice adai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
2 பேர்
  1. 2 கப் மீதமான சாதம்
  2. 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  3. 1பெரிய துண்டு இஞ்சி
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1/2 கேரட்
  6. 3 பச்சை மிளகாய்
  7. 2 கொத்து கருவேப்பிலை
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. தேவையான அளவுஉப்பு
  10. தேவைக்கேற்பஎன்னை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    மீதமான சாதத்தை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்து வைத்துள்ள சாதத்தில் உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி, கருவேப்பிலை துருவி வைத்துள்ள கேரட் இஞ்சி இவை அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    கலந்து வைத்துள்ள சாதத்தை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்

  5. 5

    உருட்டி வைத்துள்ள சாதத்தை அடை போல் வட்டமாக தட்டி தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SHAARIN
SHAARIN @SHAFRIN10
அன்று

Similar Recipes