உதிரி புட்டு(puttu recipe in tamil)

JAMRIN
JAMRIN @jamrin

உதிரி புட்டு(puttu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 200 கிராம் புட்டு மாவு
  2. 1/2 டீஸ்பூன் உப்பு
  3. தேவையான அளவுதண்ணீர்
  4. 1/4 மூடி தேங்காய் துருவல்
  5. 4 டேபிள்ஸ்பூன் நெய்
  6. தேவையான அளவுசர்க்கரை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    அரிசி மாவுடன் உப்பு மற்றும் தண்ணீர் தெளித்து மாவை கலந்து கொள்ளவும்

  2. 2

    கலந்து வைத்துள்ள மாவை கையில் எடுத்து பிடித்தால் பிடி உதிராமல் அப்படியே இருக்க வேண்டுமே இதுதான் மாவிற்கான பதம்

  3. 3

    மற்றொரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதன் மேல் ஜல்லடை பாத்திரத்தை வைத்து பாத்திரத்தின் மேல் காட்டன் துணியை விரித்து அரிசி மாவை அதன் மேல் வைத்து 10 நிமிடம் வேக விடவும்

  4. 4

    பத்து நிமிடம் கழித்து அதன் மேல் தேங்காய் துருவலை சேர்த்து இன்னும் பத்து நிமிடம் வேக விடவும்

  5. 5

    புட்டு நன்கு வெந்ததும் மற்றொரு பாத்திரத்தில் மாற்றி சிறிதளவு தண்ணீர் தெளித்து நெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறலாம்

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
JAMRIN
JAMRIN @jamrin
அன்று

Similar Recipes