குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#pj

#pj

மேலும் படிக்க

பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil)

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE

#pj

#pj

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 நபர்
  • 200 கிராம் பச்சை பட்டாணி
  • 25 கிராம் இஞ்சி பூண்டு விழுது
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1கை கொத்தமல்லி
  • ½ மூடி தேங்காய்
  • 2உருளை கிழங்கு
  • 4 கத்திரிக்காய்
  • ½ தேக்கரண்டி பட்டை,கிராம்பு ஏலக்காய் பொடி
  • ½ தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  • 2 மேஜை கரண்டி மல்லி தூள்
  • 1 மேஜை கரண்டி கறி மசலா
  • உப்பு
  • 50 மில்லி எண்ணெய்
  • 10 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் பச்சை பட்டாணி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு ஒரு குக்கரில் நெய்,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு பொடியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.பின்பு அதில்,வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, பச்சமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்

    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அதில் தேவையான மசாலா பொருட்களை சேர்க்கவும்.

    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு அதில் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு அதில் தேங்காய் அரைத்து ஊற்றி அதனுடன் கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வந்ததும் இறக்கவும்.

    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாபி பட்டாணி குருமா(punjabi peas kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RASHMA SALMAN
RASHMA SALMAN @GENIUS_COOKIE
04 நவம்பர் 2022 06:54 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
24 நவம்பர் 2022 09:36
@GENIUS_COOKIE Yummmmmy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பட்டாணி குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
  2. கீ ரைஸ் மட்டன் குழம்பு(ghee rice recipe in tamil)
  3. முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
  4. காளான் 65(mushroom 65 recipe in tamil)
  5. ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
  1. ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
  2. சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
  3. அரிசி சேர்க்காத சிறுதானிய இட்லி(millets idli recipe in tamil)
  4. கீ ரைஸ் மட்டன் குழம்பு(ghee rice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16606308
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close