குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin

சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil)

Sheerin S
Sheerin S @Shajithasheerin
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 400 கிராம் சேனைக்கிழங்கு
  • 1 வெங்காயம்
  • கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய்
  • 1/4 கப் எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சேனைக்கிழங்கை தோல் நீக்கி பொடியான சதுர துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை நன்றாக கருவி ஒரு குக்கரில் சேர்க்கவும் இதோடு தண்ணீர் மஞ்சள் தூள் கொஞ்சம் உப்பு ஒரு சிறிய துண்டு புளி சேர்க்கவும். குக்கரை மூடி அடுப்பில் வைத்து ஒரு விசில் வேக விடவும்.

    சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கருவேப்பிலை இதோடு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். அதன் பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த சேனைக்கிழங்கை சேர்க்கவும் இதோடு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வேக விடவும்.

    சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும் அருமையான சேனைக்கிழங்கு மசியல் சாம்பார் ரசம் தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேனைக்கிழங்கு மசியல்(senaikilangu masiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheerin S
Sheerin S @Shajithasheerin
12 நவம்பர் 2022 06:00 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Elephant Yam Masiyal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்தமல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
  2. சுண்டைக்காய் தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
  3. பீன்ஸ் பொரியல்(beans poriyal recipe in tamil)
  4. புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)
  5. பஞ்சாபி மட்டன் மசாலா(punjabi mutton masala recipe in tamil)
  1. புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)
  2. ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)
  3. * கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
  4. KFC காலிபிளவர்(Broast Gopi)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622664
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close