புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)

Farheen Begam @Farheenbegam
புடலங்காய் முட்டை பொரியல்(pudalangai muttai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயை அடுப்பில் வைக்கவும். அடுப்பை ஆன் செய்து எண்ணெய் சேர்க்கவும். இதில் கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
புடலங்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய் வேக விடவும்
- 3
காய் வெந்ததும் மஞ்சள் தூள் உப்பு முட்டையை உடைத்து ஊற்றி கிளற வேண்டும். கடைசியில் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விட வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வேர்க்கடலை புடலங்காய் பொரியல் (Verkadalai pudalangai Poriyal recipe in Tamil)
எப்பொழுதும் புடலங்காய் பொரியல் பாசிப் பருப்பு அல்லது தேங்காய் சேர்த்து சமைப்போம். இதுபோல் வேர்க்கடலை சேர்த்து சமைத்தால் இரும்பு சத்தும் கூடும் சுவையாகவும் இருக்கும் , குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மசாலா முட்டை பொரியல்(masala muttai poriyal recipe in tamil)
#cf4 மசாலா முட்டை பொரியல், சுவையானதாக மட்டும் இல்லாமல், ப்ரெட், சப்பாத்தி மற்றும் சாதத்துடன் நன்கு பொருந்தகூடிய ஒரு உணவு பதார்த்தமாகும். Anus Cooking -
-
-
-
-
-
*கிராமத்து புடலங்காய் பொரியல்*(village style pudalangai poriyal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்கின்ற, புடலங்காய் பொரியல், இது.புடலங்காய் இரத்த சுத்தியாக செயல்படுகின்றது.குடலில் உள்ள புண்களை ஆற்றுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.செரிமானத்திற்கு பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
*தேங்காய், புடலங்காய் பொரியல்*(pudalangai poriyal recipe in tamil)
#CRபுடலங்காய் ரத்த சுத்தியாக பயன்படும்.இது செரிமானத்திற்கும்,குடல் இயக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
சீரக முட்டை பொரியல்(muttai poriyal recipe in tamil)
#CF4 முட்டை பொரியல்.இது உடலுக்கு மிகவும் நல்லது. இது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். தயா ரெசிப்பீஸ்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622645
கமெண்ட்