ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)

Rumana Parveen @RumanaParveen
ரோட்டு கடை சால்னா(roadside salna recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வட சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, கல்பாசி பிரியாணி இலை சோம்பு சேர்த்து தாலிக்கவும் இதில் நீளமாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
இதில் தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும் தக்காளி மசியாமல் வதக்க வேண்டும். மற்றொரு பானில் அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி ஆறவைத்து நைசாக அழைக்கவும். இந்த விழுதை தக்காளியுடன் சேர்க்கவும்.
- 3
சால்னா கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும் அதற்கு ஏற்றார் போல் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு நன்றாக பத்து நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்க விட்டு அதன் பின் அனைத்து வித டிபன்களுடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
#salna# பரோட்டா, சப்பாத்தி என அனைத்திற்கும் ஏற்ற வெஜ் சால்னா. சிக்கன், மட்டன் சால்னாவை சுவையை மிஞ்சும் அளவிற்கு. Ilakyarun @homecookie -
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
-
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
-
-
-
சால்னா(salna recipe in tamil)
#CF4மிகவும் எளிமையானது புரோட்டா சப்பாத்தி இட்லி அணைத்திருக்கும் சாப்பிடலாம் முயன்று பாருங்கள் Shabnam Sulthana -
சால்னா (Salna recipe in tamil)
#ilovecooking சால்னா புரோட்டா சப்பாத்தி இட்லி மற்றும் தோசைக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே மிகவும் ருசியாக செய்திடலாம். Mangala Meenakshi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16622658
கமெண்ட்