நாட்டுக்கோழி சிந்தாமணி(chicken chinthamani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நாட்டுக்கோழியை சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துக் கொள்ளலாம்
- 2
ஒரு மண் சட்டியில் என்னை சேர்த்த வீட்டில் சீரகம் போட்டு பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது நாட்டு கோழி போட்டோ அதனுடன் இப்போ மஞ்சள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்
- 4
இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைத்துக் கொள்ளவும் கடைசியாக கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16626309









கமெண்ட்