பன்னீர் டிக்கா(paneer tikka recipe in tamil)

Nasreen @nasreen26
பன்னீர் டிக்கா(paneer tikka recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் பன்னீருடன் சிவப்பு மிளகாய் தூள் சிக்கன் பவுடர் ஒரு டீஸ்பூன்
- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் கான்ஃபிளவர் மாவு உப்புதேவையான அளவு
- 3
அனைத்தும் ஒன்றாக கலக்கி கடாயில் எண்ணெய் ஊற்றி
- 4
என்னை சூடானவுடன் தண்ணீரை பொரித்து எடுக்கவும் சிவப்பு நிறம் வரும் வரை பொறுத்து எடுக்கவும்
- 5
பின்பு ஒரு பானில் நெய் சூடான உடன் வெங்காயம் தாள் கேப்ஸிகம் கட் பண்ணியது இஞ்சி பூண்டு கட் பண்ணியது
- 6
அனைத்தும் நன்றாக வதக்கவும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியவுடன் நம் வறுத்து வைத்த பன்னீர் துண்டுகளை போடவும் மிளகாய் தூள் சேர்க்கவும்
- 8
பின்பு சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து கிளறவும்
- 9
கடைசி கொத்துமீது கட் பண்ணி போடவும் கருவேப்பிலை போட்டு இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16629252



கமெண்ட்