புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)

Rakshana @rakshana
புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய் சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் என்னை சேர்த்து அதில் கடுகு சேர்த்து பின்னர் கருவேப்பிலை பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும் இப்போது நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
அதில் புடலங்காயை சேர்த்து வதக்கி பின்னர் மஞ்சள் தூள் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
- 4
தண்ணீர் சுண்டிய பிறகு இரண்டு முட்டையை உடைத்து கிளறி விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16640041







கமெண்ட்