தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

Ramya Selvaraj @ramyasvr
தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் என்னை சேர்த்து அதில் பட்டை கிராம்பு சேர்த்து பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
வெங்காயம் நன்றாக வதங்கி பிறகு தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு மிக்ஸியில் அரைத்த தக்காளி அணியும் சேர்த்து வதக்கவும்
- 3
தொடங்கிய பிறகு உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதக்கிய பிறகு கொத்தமல்லி புதினாவை சேர்த்து அளந்த தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 5
தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த அரிசியை வடிகட்டி போட்டு தம்மிற்கு விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16640365







கமெண்ட்