பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலில் வினிகரை ஊற்றி தனியே 5 நிமிடம் வைக்கவும். இதுவே இன்ஸ்டன்ட் பட்டர்மில்க்
- 2
ஒரு பவுலில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். இதில் பட்டர் மில்க், சர்க்கரை, எண்ணெய் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
மைதா (அ) கோதுமை மாவுடன், சாக்கோ பவுடர், பேக்கிங் பவடரை சலித்து சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிது சாக்கோ சிப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10-15 நிமிடம் வைத்து ப்ரீ ஹீட் செய்யவும். பின் கப்பில் 3/4 அளவை மாவை ஊற்றி மேலே சிறிதளவு தூவி பாத்திரத்தில் வைக்கவும்.
- 5
25-30 நிமிடம் கழித்து ஒரு டூத் பிக் கொண்டு குத்தி பார்க்கவும். மாவு குச்சியில் ஒட்டாமல் வரும் பட்சத்தில் கப் கேக் தயார் நிலையில் இருக்கிறது. அடுப்பை அணைத்து ஆற வைத்து சு வைக்கவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்